மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள்!?
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட தங்களுக்கு விருப்பமான 15 தொகுதிகளை தேர்வு செய்து, திமுக தலைமையிடம் அந்தப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
15 தொகுதிகளின் விவரம்:-
1.கோவை தெற்கு
2.கோவை வடக்கு
3.சிங்கநல்லூர்
4.வேளச்சேரி
5.மயிலாப்பூர்
6.மதுரவாயல்
7.அம்பத்தூர்
8.தாம்பரம்
9.சோழிங்கநல்லூர்
10.கவுண்டம்பாளையம்
11.ஸ்ரீரங்கம்
12.திருச்சி கிழக்கு
13.மதுரை மத்தி
14.ஆலந்தூர்
15.தியாகராய நகர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக