தேனியில் மாஸாக கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா!!
தேனி மாவட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர்.ரஞ்சித் சிங் இ.ஆ பா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாரம்பரிய உடை அணிந்து மாவட்ட ஆட்சியர் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். உறி அடித்தல், கயிறு இழுத்தல், மேலும் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பரிசுப் பொருட்களையும் வழங்கி பொங்கல் விழாவை சிறப்பித்தார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக