திமுக உடனான கூட்டணிக்கு தமிழக காங்கிரஸ் தலைமை ஆதரவு!!
* டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டதில்
* ஆட்சியில் பங்கு கேட்பதில்லை என காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்
* திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பேசி வரும் எம்.பி. மாணிக் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைமை பரிந்துரை செய்துள்ளதாகவும் சொல்றாங்க..
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக