மூணாறில் பாதையை வழிமறித்த யானை!!
மூணாறில் யானைகள் சாலைகளில் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.யானைகளுக்கு Gps கருவி பொருத்தி Wild life Forest department செயல்படுத்துவதால் தக்க சமயத்தில் யானைகள் எங்கு இருக்கிறது என்பதை கண்காணித்து வருகின்றனர்.இதனால் முன்கூட்டியே போக்குவரத்து சாலையில் யானைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு யானைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கின்றனர் .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக