குடிமல்லூர் ஸ்ரீ இறைவார்த்த அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ இறைவார்த்தயம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்

கருத்துகள்
கருத்துரையிடுக