நீதிபதியை கொச்சைப்படுத்துவதா? – உயர்நீதிமன்றம்!!
எந்த வகையிலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் நீதிபதியை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது.
அறிவுசார் தளமான புத்தகக் காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி தர முடியாது.
பொறுப்பிலுள்ள நீதிபதியை விமர்சிக்கும் புத்தகத்தை எப்படி அனுமதிக்க முடியும்?
புத்தகத்தை வெளியிடும் கீழைக்காற்று பதிப்பகம் 3 வாரங்களில் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு.
– சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக