எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மிண்டும்அதிமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்.தர்மா!!


அதிமுக கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமை ஏற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ராமநாதபுரம்  மாவட்ட அதிமுக கழக செயலாளர். MA.முனியசாமி அவர்களின் தலைமையில், OPS அணி ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் அவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் தன்னை தாய்க்கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!