கடலூரில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கிய தலைக்கவசம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின் பேரில், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர். தமிழ் இனியன் அவர்களது வழிகாட்டுதலின் பேரில்,

கடலூர் புதுநகர் காவல் உதவி ஆய்வாளர்.  பிரசன்னா, அவர்கள் தலைகவசம் அணியாத வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தலைகவசம்  அணியாத வாகன ஓட்டுநர்கள் விபத்தில் அடிப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களிடம் அவர்களின் அலட்சியப் போக்கினால் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பாக தலைக்கவசம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!