உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் தைப்பொங்கல் முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி!!


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் நகர திமுக உதயநிதி அவர்களின் பிறந்த நாள் மற்றும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி  4- 1 -2026 ஞாயிற்றுக்கிழமை கலைஞர் திடல் நடைபெற்றது.

கு.குமார் மாமன்ற உறுப்பினர். மதுராந்தகம் நகர கழக செயலாளர் தலைமையில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

 நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளை வழங்கிய  கா. சுந்தர் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர். விளையாட்டு மேம்பாட்டு அணி  கா . பாஸ்கர் கழகத் துணை அமைப்பாளர். கு. குமார் மாமன்ற உறுப்பினர் மதுராந்தகம் நகர கழக செயலாளர் கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 25000 இரண்டாம் பரிசு 20000 மூன்றாம் பரிசு 15000 நான்காம் பரிசு 10000 வழங்கினர். விளையாட்டு போட்டியின்  ஒருங்கிணைப்பாளர்கள். ஏ.  வினோத், ரா. ஆகாஷ், சா. தீனதயாளன், கி. கண்ணன், பு. பிரதாப்,  கா. பாஸ்கர்,  சீ. பன்னீர்செல்வம், நா. பிரபாகரன், ஸ்ரீ. பிரபாகர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!