தேனி:திருமுருகாடல் முருகாட்டம் திருமுருகாற்றுப்படை !!


தேனி மாவட்டம், சுருளி மலை _ பழனிமலை கம்பம் பாதயாத்திரை குழு" நக்கீரன்" எழுதிய திருமுருகாற்றுப்படை நூல் இன் படி அந்த முருகனே நேரில் வந்து மக்களின் ஆள் மனதில் வந்து ஆட்சி செய்து ஆடும் ஆட்டமாக நம்பப்படுகிறது இந்த முருகாட்டம் அப்பப்பா! எத்தனை வேண்டுதல்கள் வாப்பூடு குத்துதல் , காவடி ஆட்டம், பால்குடம், தீர்த்தக் குடம் காவடி ஆட்டம் ஆண்டி முருகன் வேடம் ,வேல் ஏந்துதல் போன்ற மெய்சிலிர்க்கும் வண்ணத்தில் பழனி மலை வந்தடைந்தனர் சுருளி மலை _ பழனி மலை பாதயாத்திரை குழு!

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!