தேனியில் நடைபெற்ற சமூக நீதிக்கான திராவிட பொங்கல்!!
தேனி மாவட்டத்தில் திமுக கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சமூக நீதிக்கான திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் எம்பி தங்க தமிழ்ச்செல்வன்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக