ராணிப்பேட்டையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையர் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர். தனலிங்கம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் 10 ,12, ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா , மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா பேராசிரியர்கள் முனைவர் யோக சித்ரா , முனைவர் செந்தில் முருகன் , முதல்வர் நீலாம்பரி மாநில வள நபர் முனைவர் கிருபானந்தம், மேலாளர் ராம்ஜி குமார் , உதவி பொது மேலாளர் கோமதி மற்றும் பலர் உள்ளனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக