நெமிலியில் பொங்கல் பரிசு தொகுப்பு! வழங்கினார் ஒன்றிய செயலாளர். எஸ். மணிவண்ணன்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேல் வெண்பாக்கம் கிராமத்தில் பொங்கல் பரிசு முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி,
ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். வினோத்காந்தி அவர்களின் வழிகாட்டலின்படி, நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ். மணிவண்ணன் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில் நெமிலி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சி. சம்பத், கிளைச் செயலாளர். சங்கர், கிளை பிரதிநிதி. கண்ணாயிரம், பி.டி.ஏ முருகன், இளைஞரணி துணை அமைப்பாளர். தேவகுமார், கிளை செயலாளர். அன்பு, கிளை செயலாளர். மேல்வெண்பாக்கம். சங்கர், டில்லி, கிளை கழக செயலாளர். அஜித் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.





கருத்துகள்
கருத்துரையிடுக