தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரை வருகை!!
மதுரை, 3ம் நாள் நேரில் செல்கிறேன்" ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தை 3ம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். பொங்கல் நன்னாள் வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும். அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துகள்"
மாண்புமிகு _முதல்வர் மு.க ஸ்டாலின்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக