கோவையில் "நம்ம ஊரு மோடி பொங்கல்"!!
கோவையில் நடைபெற்ற "நம்ம ஊரு மோடி பொங்கல் "விழாவில் பாஜக தேசிய செயல் தலைவர். நிதின் நபின் தமிழ்நாடு பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். மேலும் தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இவ்விழாவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் வைக்கப்பட்டு "நம்ம ஊரு மோடி" பொங்கல் விழாவை கொண்டாடினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக