கேரள மாநில அளவிலான போர் கலை மரபு கலரிப்பயட்டு போட்டி!!


கேரள மாநில அளவிலான களரிப்பயட்டு பழமையான போர்களை போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள் கலை நிகழ்ச்சியை வழங்கி ஜூனியர் பிரிவினரையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்கள் பாரம்பரிய களரி பயட்டு பயிற்சிகளில் அவர்களின் ஒழுக்கம் வேகம் துள்ளியம் மற்றும் திறமை அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த போட்டி இந்தியாவின் பழமையான போர் கலை மரபை இளம் தலைமுறைினர் பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள் என்பது மிகவும் பாராட்டுக்குரிய செயல் ஆகும்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!