சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!!
திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம் பூண்டி அருகே பன்னிரண்டாம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு மூன்றாம் குலோ துங்கச் சோழனின் ஆட்சி காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது காட்டான் பூண்டி மலையடிவாரத்தில் இயற்கையான ஊற்றை கண்டுபிடித்து அதற்கு சித்திரமேழி பேரரூற்று என பெயரிட்டு நாட்டுக்கு அர்ப்பணித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக