த.வெ.க-வுக்கு விசில் சின்னம்!!


விஜயின் த.வெ.க.வுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம், தமிழக வெற்றிக் கழகம் கேட்ட விசில் சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது, விசில் சின்னத்தை பொது சின்னமாக அறிவித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை, பொது சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் விசில் சின்னத்தில் த.வெ.க. போட்டியிட முடியும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!