வேகத்தடை மீது பெயிண்ட் அடித்த காவல் ஆய்வாளர்!!
திருமங்கலத்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு புதிதாக போடப்பட்ட சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நவாகதீன் தாமாக முன்வந்து வேகத்தடைகள் மீது வெள்ளை பெயிண்ட்டை அடித்தார்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக