அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடியாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற திருமயம் ஏ. எல். ராமு!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவரும்.. திருமயம் தெற்கு ஒன்றிய கழக முன்னாள் செயலாளருமான ஏ. எல் .ராமு DCE அவர்கள் அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சந்தித்து..

 அதிமுக கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு  வாழ்த்து பெற்றார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!