தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட விளையாட்டு பிரிவின் மாநில பொறுப்பாளர் பிறந்த நாள் விழா!!
தேனி மாவட்டம்,பாரதிய ஜனதா கட்சி தேனி மாவட்ட விளையாட்டு பிரிவின் மாநில பொறுப்பாளர். குமரகுருபரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு நேற்று மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றன.
மாவட்ட தலைவர். P. இராஜ பாண்டியன் B. A., அவர்கள், குமரகுருபரன்( வழக்கறிஞர்) அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இனிப்புகள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக