இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!


 ராணிப்பேட்டைமாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் இ.கா.பா., அவர்கள் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 


  இதில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். 
இந்நிகழ்ச்சியில் காவல்துறையின் குடும்பத்தினருக்கு விளையாட்டுப் போட்டிகளான இசை நாற்காலி, கயிறு இழுத்தல் மற்றும் உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!