கோவை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வரை வரவேற்ற அமைச்சர்.ஆர.காந்தி!!

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள  கொடிசியா வர்த்தக மையத்தில் International Textile Summit 360 கலந்து கொள்ள இன்று   

கோவை விமான நிலையம் வருகை தந்த கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி.அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து வரவேற்றார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!