தஞ்சையில் நடைபெற்ற திமுக டெல்டா மண்டலம் மகளிர் மாநாட்டில் தமிழக முதல்வரை வரவேற்ற கருப்பு சிவப்பு மகளிர் படை!!
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நடைபெற்ற திமுக டெல்டா மண்டல மகளிர் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களை கருப்பு, சிவப்பு மகளிர் படை ஆரவாரத்துடன் வரவேற்றனர்!
மைக் என்று நினைத்து கண்ணாடியை பார்த்து பிரதமர் மோடி பேசியுள்ளார்”
"மைக் என்று நினைத்து கண்ணாடியை பார்த்து.."
“பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் உ.பி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மைக் என்று நினைத்து கண்ணாடியை பார்த்து பிரதமர் மோடி பேசியுள்ளார்”
தஞ்சை 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக