சமுதாய வளைகாப்பு திருவிழா!!
தேன்கனிக்கோட்டையில் சாதி,மதம் பேதம் இன்றி 1200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு 8 வது வருட மாபெரும் சமுதாய வளைகாப்பு திருவிழா சீரும் சிறப்புமாக,அறு சுவை உணவு வழங்கி, தளி சட்டமன்ற உறுப்பினர். T.இராமச்சந்திரன் MLA அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக