திருமயம் அருகே தொலையானூர் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இலவச மடிக்கணினி வழங்கும் விழா!!


திருமயம் அருகே உள்ள தொலையானூர்  அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன். தலைமை வகித்தார். 

விழாவில் அமைச்சர். ரகுபதி கலந்து கொண்டு "உலகம் உங்கள் கையில்"திட்டத்தின் கீழ்  திருமயம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 195 பேருக்கும்,மேலைச்சிவல்புரி  கணேசர்  அரசு உதவி பெறும்  கல்லூரி மாணவர்கள் 186 பேருக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப்பேசினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!