முதல்வர் சிவகங்கை பயணம்!!

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் நாளையும் களஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.

ரூ.2,560 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்து,

புதிய திட்டங்களுக்கு நாளை (ஜன.31) அடிக்கல் நாட்டுகிறார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!