சூப்பர் மூனை பார்க்க ரெடியா?..

பனிக்காலங்களில் ஓநாய்களின் ஊளைச் சத்தம் அதிகமாக கேட்கும் நேரத்தில் இந்த சூப்பர் மூன் தோன்றுவதால் இதனை இவ்வாறு அழைக்கின்றனர்.

 2026ம் ஆண்டின் முதல் சூப்பர் மூனான Wolf Super Moon இன்று வானில் தோன்றவுள்ளது!

மாலை 5.30 மணி முதல் ஆரஞ்சு - மஞ்சள் கலந்த நிறத்தில் சந்திரன் தோற்றமளிக்கும். பூமிக்கு அருகில் நிலவு வரவுள்ளதால் வழக்கமான பௌர்ணமிகளை விட இது 30% பிரகாசமாகவும், 14% பெரியதாகவும் காணப்படும்,

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!