நெமிலியில் நடைபெற்ற "வெல்லும் தமிழ்ப் பெண்கள்"இல்லந்தோறும் தேர்தல் பரப்புரை காணொளி பிரச்சாரத்தில் பங்கேற்ற பவானி வடிவேலு!!
ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க!
”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” இல்லந்தோறும் தேர்தல் பரப்புரை பிரச்சாரம் குறித்து, கழக துணைப் பொதுச் செயலாளர்.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற காணொளிக் காட்சி கூட்டத்தில்.
இராணிப்பேட்டை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்.பவானி வடிவேலு அவர்கள் கலந்து கொண்டார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக