நாகர்கோவில் : அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழா!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அகில இந்திய மக்கள் நலக் கழக நிறுவனத் தலைவர்  டாக்டர். சிவகுமார் அவர்களின் ஆலோசனைப்படி  மாநிலத் துணைத் தலைவரும் மாவட்ட தலைவருமான வழக்கறிஞர். சதீஷ்  அவர்கள் பீச் ரோடு சந்திப்பில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு இன்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர். ராபின்சன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!