தேனி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வாக்குவாதம்!!
தேனி மாவட்டத்தில் மதுரை, தேனி நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். அதில் பெரியவணிகவளாகங்களின் ஆக்கிரமிப்புக்களை மட்டும் அகற்றவில்லை என பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆக்கிரம்புக்கள் இடிக்கப்பட்டதால் வணிகர்கள் பாதிப்பு !
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக