தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்!!



 

திண்டுக்கல் மாவட்டம்,தாடிக்கொம்பு அருகே பெட்ரோல் போட்டு விட்டு 100 மீட்டர் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது தகவல் தெரிந்த தீயணைப்பு துணையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் நல் வேலையாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!