மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் "தை அமாவாசை"முன்னிட்டு அம்மனுக்கு_தங்கப்_பாவாடை_சாத்துதல்* சுவாமிக்கு வைர நெத்தி பட்டை அணிவித்தல்!!

 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
 "தை அமாவாசை"முன்னிட்டு 
 அம்மனுக்கு_தங்கப்_பாவாடை_சாத்துதல்* சுவாமிக்கு வைர நெத்தி பட்டை அணிவித்தல்!!

துரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
 "தை அமாவாசை"முன்னிட்டு நாளை 19.01.26 ஞாயிற்றுக்கிழமை
 அம்மனுக்கு_தங்கப்_பாவாடை_சாத்துதல்* சுவாமிக்கு வைர நெத்தி பட்டை அணிவித்தல்

 இந்த சேவையின் சிறப்பு  வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே நடைபெறுவதால்
பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து அம்மன் மற்றும் சுவாமி தரிசித்து அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாளை 19.01.26 ஞாயிற்றுக்கிழமை "தை அமாவாசை" அன்று காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை தரிசிக்கலாம்!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!