நெமிலியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர்!!

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐய்மன் ஜமால் அவர்கள் ஆணைக்கிணங்க நெமிலி காவல் நிலைய ஆய்வாளர் நாராயணசாமி அவர்களின் மேற்பார்வையில் முதல் நிலை காவலர்கள் ரமேஷ் பிரகாசம் மற்றும் காவலர் வெங்கடேசன் ஆகியோர் நெமிலி பனப்பாக்கம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த வாகன தணிக்கையின் போது லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிகளுக்கு அபராதமும் மற்றும் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!