சிபிஐ விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய்யின் பிரச்சார வாகனம் !!
சிபிஐ அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட விஜயின் பிரச்சார வாகனத்தை மத்திய தடயவியல் குழு ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வுக்குப் பிறகு அலுவலகத்தில் இருந்து விஜயின் பிரச்சார வாகனம் வெளியே வந்தது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக