பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் இல்லை!!

ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை

ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் எப்படி முடிவு செய்தது?

தணிக்கை வாரியத்துக்கு அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவிட்டது ஏன்? நீதிமன்றத்துக்கு ஏன் அழுத்தம் தருகிறீர்கள்?

படத்தயாரிப்பாளர் பொய்யாக ஒரு அவசரத்தை உருவாக்கி சான்றிதழ் வழங்கக்கோரி நீதிமன்றத்துக்கு எப்படி அழுத்தம் தர முடியும்?

போலியான அவசரத்தை கூறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் தந்தது ஏன்?

ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டோம் என்பதற்காகவே எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு செயல்பட முடியுமா?

ஜனநாயகன் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!