ஏன் அவசரம்? மதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் குறும்பட விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர போக்குவரத்து காவல் சார்பாக "ஏன் அவசரம்" என்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறும் படத்தினை மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வெளியிட்டார். மேலும் குறும் படத்தினை பார்வையிட்டு, குறும் படடத்தில் நடித்த பட குழுவினர்களை பாராட்டினார். இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) அவர்கள் உடன் இருந்தார்.
சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம், விபத்தினை தவிர்ப்போம் என விழிப்புணர்வு!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக