கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேட்டி!!

திரைபப்டத்தில் நடிப்பவரக்ள் அரசியலுக்கு வர முடியும் வெற்றி பெற முடியும் என இந்தியாவில் முதல்முறையாக எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ராமாராவ் நிகழ்த்தி காட்டினார்கள் 

த.வெ.க., தி.மு.க வுக்கும் இடையே போட்டி எடப்பாடி பழனிச்சாமி கூறுவது போல் அ.தி.மு.க நிலை அவ்வாறாக இல்லை பாரத பிரதமர் வரும் போது பின்னால் அ.தி.மு.க தலைவர்கள் புகைபப்டம் இல்லை யாரை நம்பி கட்சி நடத்துகிறார்.இவர் முகத்துக்காக ஓட்டு போடும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவரா ?இவர் எந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை.சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சி என எதிலும் வெல்ல வில்லை.மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகின்றனர்.

அனைவரும் ஒருமனதாக விரும்புகின்றனர். அந்த புதிய மாற்றத்திற்கு ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தேவையில்லை மகக்ளுக்காக பணியாற்ற களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க இல்லத்திலும் சரி, தி.மு.க இல்லத்திலும் சரி வீட்டில் கேட்கும் போது குரல் மனைவி, மகள், மகன் என அனைவரும் த.வெ.க தலைவர் விஜய்க்கு தான்வாக்குஎனதெரிவிக்கிறார்கள்.எங்கள் சர்வே மூலம் நாங்கள் 40 சதவீதம் இருக்கிறோம்.

இதுவரை இல்லாத வார்த்தை ஏன் சொல்கிறார். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லபப்ட்ட போது இவர் முதல்வராக இருந்த போது சென்று பார்த்தார்களா ?

தூத்துக்குடி போராட்டத்தின் போது ஒரு அமைச்சராவது போய் பார்த்தார்களா ?பேச்சு வார்த்தை நடத்தினார்களா ?அவர் எபப்டி ? முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும்.தவழ்ந்து வந்து முதல்வரானார்.கூட்டணி குறித்து தலைவர்தான் பேச வேண்டும் அவர் கட்சியில் உள்ளவரக்ள் போல் நாஙகள் பேச முடியாது.

தலைவர் என்ன சொல்கிறாரோ ? அந்த பயணத்தை  மேற்கொண்டு உள்ளோம்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து 

திரைபப்டத்தில் நடிப்பவரக்ள் அரசியலுக்கு வர முடியும் வெற்றி பெற முடியும் என இந்தியாவில் முதல்முறையாக எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ராமாராவ் நிகழ்த்தி காட்டினார்கள் 

த.வெ.க., தி.மு.க வுக்கும் இடையே போட்டி எடப்பாடி பழனிச்சாமி கூறுவது போல் அ.தி.மு.க நிலை அவ்வாறாக இல்லைபாரத பிரதமர் வரும் போது பின்னால் அ.தி.மு.க தலைவர்கள் புகைபப்டம் இல்லை யாரை நம்பி கட்சி நடத்துகிறார்.இவர் முகத்துக்காக ஓட்டு போடும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவரா ?

இவர் எந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை.

சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சி என எதிலும் வெல்ல வில்லை.

மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகின்றனர்.

அனைவரும் ஒருமனதாக விரும்புகின்றனர். அந்த புதிய மாற்றத்திற்கு ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தேவையில்லை மகக்ளுக்காக பணியாற்ற களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க இல்லத்திலும் சரி, தி.மு.க இல்லத்திலும் சரி வீட்டில் கேட்கும் போது குரல் மனைவி, மகள், மகன் என அனைவரும் த.வெ.க தலைவர் விஜய்க்கு தான் வாக்கு என தெரிவிக்கிறார்கள்.

எங்கள் சர்வே மூலம் நாங்கள் 40 சதவீதம் இருக்கிறோம்.இதுவரை இல்லாத வார்த்தை ஏன் சொல்கிறார். 

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லபப்ட்ட போது இவர் முதல்வராக இருந்த போது சென்று பார்த்தார்களா ?

தூத்துக்குடி போராட்டத்தின் போது ஒரு அமைச்சராவது போய் பார்த்தார்களா ?பேச்சு வார்த்தை நடத்தினார்களா ?அவர் எபப்டி ? முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும்.தவழ்ந்து வந்து முதல்வரானார்.கூட்டணி குறித்து தலைவர்தான் பேச வேண்டும் அவர் கட்சியில் உள்ளவரக்ள் போல் நாஙகள் பேச முடியாது.

தலைவர் என்ன சொல்கிறாரோ ? அந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளோம்.

 கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!