உசிலம்பட்டி சந்தை பிரதான சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்!!
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் உசிலம்பட்டி சந்தைக்கு செல்லும் பிரதான சாலை சீரமைப்பில் ஏற்பட்ட காலதாமதத்தை தொடர்ந்து உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி ஐயப்பன் அவர்கள் முன்வந்து சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்தார்
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக