தேனியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை தீவிரம்!!
தேனி மாவட்டம், சின்னமனூர் மற்றும் பெரியகுளம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை தீவிரமடைந்துள்ளது செங்கரும்பு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் கரும்புகளை கொள்முதல் செய்யும் தமிழக அரசு விலையை சற்று அதிகரித்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக