திண்டுக்கல் அருகே பேருந்து ஓட்டுனர் தற்கொலை! காவல்துறையினர் விசாரணை!!
திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி ஒன்றாவது கிளையில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்க்கும்,
கோபால்பட்டி அருகே உள்ள மொட்டய கவுண்டன்பட்டியை சேர்ந்த வேல்முருகன் என்பவர்.
இன்று காலை குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸார் விசாரணை கொண்டு வருகின்றனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக