மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில் தை_தெப்பத்திருவிழா!!
மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில் தை_தெப்பத்திருவிழா 2026 23.01.2026-மாலை-சுவாமி,அம்பாள் கைலாசவாகனம்,காமதேனு வாகனம்
பாமிக்குப் பயின் மதுரைப் பரஞ்சுடரே யொருத்தி கயற்பார்வை மட்டோ
காமிக்கு மடந்தையர்கட் கயலெலாம் உமையடைதல் கணக்கே அன்றோ
மாமிக்குக் கடலேழும் வழங்கினீ்ர் ஓருவேலை மகனுக்கீந்து
பூமிக்குட் கடலை வறிதாக்கினீர் பவக்கடலும் போக்கி னீரே-குமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக