தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை! -புதுக்கோட்டையில் அண்ணாமலை பேச்சு!!
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.
கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கொடுக்கவில்லை; தேர்தல் என்பதால் ரூ.3000 தருகிறார்கள்; தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டை மீதான கடன் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
– புதுக்கோட்டை பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக