கூட்டணி முடிவில் தாமதம் ஏன்? -தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் பதில்!!
கூட்டணி முடிவில் தாமதம் ஏன்?
“தேமுதிகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், சிந்தித்து, யோசித்து ஒரு முடிவை எடுக்க இருப்பதால் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது".
இத்தனை நாள் அண்ணியாக இருந்து முடிவெடுத்தேன், இப்போது தாயாக இருந்து இந்த கட்சியை காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது.
கூட்டணி முடிவில் தாமதம் ஏன்? என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் பதில்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக