வினோத் காந்திக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நெமிலி வடக்கு ஒன்றிய செயலாளர். எஸ். மணிவண்ணன்!!
ராணிப்பேட்டை மாவட்டம், திமுக கழக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணை செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் மகன் வினோத் காந்தி அவர்களை நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்கள் நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நெமிலி வடக்கு ஒன்றிய துணை செயலாளர்கள். சம்பத், சித்ரா மனோகரன், மாவட்ட பிரதிநிதி. மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக