ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கிடு கிடுவென உயர்வு!!

சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்ல வழக்கமாக ரூ.1,200 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3,000 வசூல். சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக ரூ.1,100 வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3,500 வசூலிக்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!