மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!!


சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டி மூங்கில் பட்டி பகுதிகளில் உள்ள மது கடைகளை அகற்றவும் புதிய கடைகளை திறக்க கூடாது எனவும் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசாருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஐந்து நபர்கள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க சென்றனர். 

தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!