மதம் கடந்த மனித நேயம்!!
மதுரை மாவட்டம்,கோயில் சப்பர ஊர்வலம் வரும் போது வீதியில் தாழ்வாகக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றி அப்புறப்படுத்திய இஸ்லாமியப் பெண்மணி.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சப்பர ஊர்வலம் வரும் போது, தெற்கு வெளி வீதியில் தாழ்வாக தொங்கிக் கிடந்த கேபிள் ஒயரை அகற்றிய இஸ்லாமியப் பெண்மணி!
துண்டிக்கப்பட்ட கேபிள் ஒயர் பக்தர்களின் காலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அவரே அதனை அப்புறப்படுத்தினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக