தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர். அருட்தந்தை ஜோ. அருண் சே. ச. அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு!!

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், மாண்புமிகு அருட்தந்தை ஜோ அருண் சே. ச. அவர்களை, மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர். சண்முகவடிவேல் அவர்கள், அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் Dr. J. பால் ஜெயகர் அவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!