ஆற்காடு ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் விழா முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்பு!!
ஆற்காடு கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியினை ஆற்காடு கிழக்கு ஒன்றியத்தின் செயலாளர். மேச்சேரி சீனிவாசன அவர்களுடைய தலைமையில் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தவர் ஒன்றிய பொருளாளர் மாங்காடு. சேதுராமன் மற்றும் ச.மூ.ந. பேரவை ஒன்றிய அமைப்பாளர். சு சுகுமார் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர். கு.பாபு தலைமை நிலைய அம்பேத் அரசு மண்டல து.செயலாளர் சோ தமிழ் தொகுதி து செயலாளர். சிவா மாநில பொறுப்பாளர் கானா கவி. ராமச்சந்திரன் குப்புசாமி ஒன்றிய செயலாளர். சுதானந்தன் தொழிலதிபர். முனியன் சகோதரர் முருகன் ,பாலு, ஒன்றிய நிர்வாகிகள் மாறன், ரவி, வழக்கறிஞர். சரவணன், அரும்பாக்கம் பிரபு,கலைவாணன் வெங்கடேசன், சாத்தூர் சுகு, செல்வகணபதி லவ்வப்பேட்டை மோகன் பில்லேரி சேட்டு அத் தாங்கள் ஆனந்தன் கரிவேடு தினேஷ் மாங்காடு விக்கி சக்கரமல்லூர் ரகோத்தமன் பாப்பேரி பார்த்திபன் மற்றும் பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக